சிவப்பு நண்டுகள் நியூஸ்தமிழ்24x7
CARDS

எங்கு பார்த்தாலும் சிவப்பு நண்டுகள் - வைரல்

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் கோடிக்கணக்கான சிவப்பு நண்டுகள் தங்களது வருடாந்திர இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளன.

Azhagiri Arumugam

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இனப்பெருக்கம் செய்வதற்காக காடுகளில் இருந்து கடற்கரையை நோக்கி நண்டுகள் கூட்டம் கூட்டமாக செல்லும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்திரேலியா

அழிந்த செயற்கைக் கோள்கள்

விண்ணில் ஏவிய 10 நிமிடங்களிலேயே United Launch Alliance நிறுவனத்தின் சக்திவாய்ந்த Vulcan ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது.

தொழில்நுட்ப கோளாறால் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலகியதால், ராக்கெட் சுமந்து சென்ற அமேசானின் 40 செயற்கைக் கோள்களும் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து அழிந்தன.

செயற்கை கோள்

பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து

3 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்தளித்து கவுரவித்தார் அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ், ஆசியான் தலைவர்களுக்கான இரவு உணவு விருந்தில் பிலிப்பைன்சின் பாரம்பரிய உடையணிந்து பிரதமர் பங்கேற்றார்.

சிறப்பு விருந்து