CARDS

செஞ்சி சிறுமி மாயம் - திணறும் போலீஸ்

செஞ்சி சிறுமி மாயமாகி 37வது நாளாக தொடரும் விசாரணை; CBCID விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Azhagiri Arumugam

ஆலம்பூண்டி கிராமத்தை சுற்றியுள்ள 64 கிணறுகளில் முழுமையாக தேடுதல் வேட்டை; ஏரி குளங்களில் தேடியும் எந்த தகவலும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நகைக் கொள்ளை - விளக்கம்