வழக்கமாக ஒரு பூ மலர 2 மாதங்கள் ஆகும் நிலையில், வெறும் 30 நாட்களிலேயே இந்த குங்குமப்பூ மலர்ந்ததாகவும், இந்த வெற்றி லடாக்கில் வணிக ரீதியிலான குங்குமப்பூ சாகுபடிக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது
தளபதியாக பொறுப்பேற்பு
இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் மெஹ்தாப் சிங் தேஸ்வால் பொறுப்பேற்றார்