சாய் பல்லவி  நியூஸ்தமிழ்24x7
CARDS

வாழ்க்கைத் துணையின் முக்கிய குணங்கள் குறித்து சாய் பல்லவி ஓபன் டாக்

“எனது வருங்கால கணவர் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும், நன்றாக சமைக்கத் தெரிந்தவராக இருந்தால் மகிழ்ச்சி” என்று நடிகை சாய் பல்லவி தனது வருங்கால வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்க்கும் முக்கிய குணங்கள் குறித்து கூறி உள்ளார்.

Azhagiri Arumugam
படப்பிடிப்பு பூஜை
2 Years of Amaran

பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம் 2027, ஜனவரி மாதம் பொங்கல் அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

பொங்கல் ரிலீஸ்

மிஷ்கின் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ‘Train' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

டிச.4ல் ரிலீஸ்

அருள்நிதி - அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி' படத்தின் முதல் பாடல் ‘சாமி அழைப்பு' வெளியானது

வேட்டசாமி படத்தில்

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘Pocket Novel’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என வீடியோ வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது

ஜிவி பிரகாஷ் இசை

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ படத்தின் முதல் பாடல் 'தங்கப்புள்ள..’ வெளியானது

முதல் பாடல்