கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை விரைந்து மீட்க கடல் ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
Azhagiri Arumugam
புயல், இயற்கை பேரிடர் காலங்களில் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை விரைந்து மீட்டு சிகிச்சை தர, கடல் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை