CARDS

2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தமிழக அரசு சாதனை

தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடும், சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தமிழக அரசு சாதனை புரிந்துள்ளது.

Azhagiri Arumugam

தவெக அரசின் 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில்...

வெற்றி தமிழ்நாடு 2வது முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.