CARDS

தவெகவில் தோப்பு வெங்கடாசலம் - அமைச்சர் சூசகம்

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் தவெக-வில் இணைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Azhagiri Arumugam

’கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டவரும், திமுக சார்பில் போட்டியிட்டவரும் சேர்ந்து இடைத்தேர்தலில் பெருந்துறை ஜெயக்குமாருக்கு வாக்கு சேகரிப்பார்கள். முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விரைவில் தவெக-வில் இணைகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக கூறி உள்ளார்.

முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிமுக சார்பில் வரும் 18-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

விசிகவினர் சாலை மறியல் போராட்டம்

கனிமொழி எம்பி கேள்வி

இன்ஸ்பெக்டர் முத்து உட்பட 3 பேர் சஸ்பெண்ட்