CARDS

"தீராப்பழி ஏற்படும்" - தி.க. தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டை மாற்றியுள்ளது, அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பாஜகவின் பொறியில் திமுக சிக்கிவிடக்கூடாது; மக்களிடம் திமுகவிற்கு கெட்ட பெயரும், தீராப் பழியும் ஏற்படும் என்று, தி.க. தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

Azhagiri Arumugam

தொகுதி மறுவரையறை மசோதா - திமுகவின் நிலைப்பாடு