CARDS

அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகள் பொன்னரசி சண்முகநாதன் மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர்.

Azhagiri Arumugam

தூத்துக்குடி அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள் பொன்னரசி சண்முகநாதன் மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாதவரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.140 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.