காய்கறி தொகுப்பு நியூஸ்தமிழ்24x7
CARDS

சலுகை விலையில் காய்கறி தொகுப்பு

தீபாவளிப் பண்டிகைக்காக 100 ரூபாய்க்கு சலுகை விலையில் 10 காய்கறிகள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. கூட்டுறவுப் பண்டக சாலை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் 3 நாட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Azhagiri Arumugam
சலுகை விலை
தீபாவளி ஸ்பெஷல்
இன்று முதல் பயணம்

முதலமைச்சர் ஆய்வு

சென்னை பசுமைவழிச்சாலை பொதிகை வளாகத்தில் உள்ள முதல்வர் முகாமை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்

புனரமைக்கப்பட்ட பாமணி இல்லம் முதல்வாின் முகாம் அலுவலகமாக மாற்றப்பட உள்ள நிலையில் ஆய்வு செய்தார்.

முதல்வர் ஆய்வு
முதல்வர் முகாம்

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு...

டிஎன்பிஎஸ்சி
நாகை - இலங்கை

2 மாதங்கள் நீட்டிப்பு

டாஸ்மாக் பார்

ஏழூர் சப்பரத் திருவிழா

மதுரை டி கல்லுப்பட்டி

இன்று கனமழைக்கு வாய்ப்பு

மழை வாய்ப்பு
வானிலை தகவல்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080க்கும், கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385க்கும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம்