CARDS

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடக்கம்

திருநெல்வேலியில் நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ தொடங்கப்பட்டுள்ளது.

Azhagiri Arumugam

நெல்லையில், பிரபல திரைப்பட நடிகை திரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக ராஜகோபால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம்