CARDS

குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுடன் முதல்வர் விஜய்

சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவச் செல்வங்களுடன் குழந்தைகள் தின விழாவை முதல்வர் விஜய் கொண்டாடினார்.

Azhagiri Arumugam

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை கொடுத்து முதல்வர் விஜய் மகிழ்ந்தார்.

கொளத்தூர் அரசுப்பள்ளி
கேக் விநியோகம்
நன்றி தெரிவித்த குழந்தைகள்
வேலு நாச்சியார்
வேலுநாச்சியார்
பாரதியார்

சென்னை அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய்

தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார்