பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'பட்டுமா'..'புஜ்ஜிமா'... என ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.