Mask 2nd song 
சினிமா

‘மாஸ்க்’ திரைப்படத்தின் 2வது பாடல் அப்டேட்

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.

Web Team

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி, பால சரவணன், விஜே அர்ச்சனா சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.