99 
சினிமா

ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள “99/66” படம்

அடுக்குமாடி குடியிருப்பில் நடை​பெறும் சில அமானுஷ்ய சம்​பவங்​களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும்

Manigandan Raja

ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள 'ninety nine by sixty six' திரைப்படத்தின் திகிலூட்டும் டிரைலர் வெளியாகியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் நடை​பெறும் சில அமானுஷ்ய சம்​பவங்​களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.