பாடகர் தில்ஜித் தோசாஞ்சுக்கு வெளிநாட்டு ரசிகை முத்தம்
ரசிகர்கள் முன்னிலையில் முத்தம் கொடுத்த ரசிகை தில்ஜித் வெட்கப்பட்டு புன்னகைத்த காட்சி
குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசாஞ்சுக்கு வெளிநாட்டு ரசிகை திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பாடிக்கொண்டிருந்தபோது, மேடைக்கு வந்த ரசிகை அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் தில்ஜித் வெட்கப்பட்டு புன்னகைத்த காட்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தின.