ரன்வீர் சிங் ANI
சினிமா

கேட்வே ஆஃப் இந்தியாவில் கோலாகலமாக நடந்த விழா

சச்சின் சாதனைகளைப் போற்றி ரன்வீர் சிங் நெகிழ்ச்சி பிரபலங்கள் பலரும் சிறப்பு நிகழ்வில் பங்கேற்பு

Manigandan Raja

மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்ற 'குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026' விழாவில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மேடையில் கௌரவித்து உற்சாகமாகக் கொண்டாடினார்.