Jana nayagan 
சினிமா

80 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இசை வெளியீட்டு விழா

அதிகபட்சமாக ஒரு லட்சத்து 15ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானதாக கூறப்படுகிறது.

Manigandan Raja

சுமார் 80 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. சாதாரண டிக்கெட் 2,500 ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரையிலும், விஐபி டிக்கெட் 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு லட்சத்து 15ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானதாக கூறப்படுகிறது.