Prabhu deva 
சினிமா

பிரபுதேவா - சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

புதிய திரைப்படத்திற்கு "கமல் ஸ்ரீதேவி" என தலைப்பு

Manigandan Raja

பிரபுதேவா - சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ என தலைப்பு வைத்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

மிதுன் ஜெய் சங்கர்.

மிதுன் ஜெய் சங்கர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரபுதேவா - சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.