நடிகர் மகேஷ் பாபு 
சினிமா

தெலுங்கு திரையுலகில் வைரலாகும் புதிய புகைப்படம்

கதாபாத்திரத்திற்காக உடலமைப்பை மாற்றிய மகேஷ் பாபு சமூக ஊடகங்களில் குவியும் அன்பு வேண்டுகோள்கள்

Manigandan Raja

இயக்குநர் ராஜமவுலியின் ‘வாரணாசி’ திரைப்படத்தில் ஸ்ரீராமர் கதாபாத்திரத்திற்காக நடிகர் மகேஷ் பாபு தமது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.

வாரணாசி

சமீபத்திய புகைப்படத்தில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டதால், கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைத் தவிர்த்து உடல்நலத்தில் கவனம் செலுத்துமாறு ரசிகர்கள் அக்கறையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.