"அமரன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சி புகைப்படம் படப்பிடிப்பு காட்சி புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்
படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நினைவுகள்
"அமரன்" திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.
மேலும், தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசனின் ராஜ்கமல் பிளிம்ஸ் இன்டர்நேஷனல் வீடியோவை வெளியிட்டுள்ளது.
2024 அக்டோபர் 31-ம் தேதி வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான இந்த படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.