ஜப்பான் நாட்டில், ‘பாகுபலி: தி எபிக்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் பிரபாஸ் பார்த்து மகிழ்ந்தார். பாகுபலி: தி எபிக் திரைப்படம் வரும் 12 ஆம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து ரசித்தார்.