Tourist family director 
சினிமா

அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் உருவாகியுள்ள "வித் லவ்"

இப்படம் வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Manigandan Raja

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் உருவாகியுள்ள "வித் லவ்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவிந்த்க்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

இப்படம் வரும் 6-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.