KIRTHY SHETTY 
சினிமா

தான் நடிகர் கார்த்தியின் ஃபேன் அல்ல AC

அவரின் "பையா" திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று தனக்கே தெரியாது எனவும் கூறினார்.

Web Team

தான் நடிகர் கார்த்தியின் ஃபேன்((FAN)) அல்ல AC என்று அவருடன் நடித்த அனுபவம் பற்றி நடிகர் கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி-கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள "வா வாத்தியார்" திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி ஷெட்டி, தான் கார்த்தியின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவரின் "பையா" திரைப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று தனக்கே தெரியாது எனவும் கூறினார்.