தயான் சீனிவாசன் 
சினிமா

முதல்வர் விஜய் குறித்த கருத்து நடிகர் தயான் சீனிவாசன் பதில்

படங்களைத் தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் என மிரட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை

Manigandan Raja

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு, மலையாள நடிகர் தயான் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

தனது படங்களைத் தமிழகத்தில் ஓடவிட மாட்டோம் எனச் சிலர் மிரட்டல் விடுத்ததாகக் கூறிய அவர், இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு படம் நன்றாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.