“இட்லி கடை” படத்தின் First Look 
சினிமா

தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் “இட்லி கடை” படத்தின் First Look போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை என்ற புதிய படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுஷின் 52-வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ள நிலையில், இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

Srini Vasan