நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு
இருவரும் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுவார்களா என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.
Web Team
நடிகர் ரஜினிகாந்தும், இயக்குநர் பா.ரஞ்சித்தும், சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து, இருவரும் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுவார்களா என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.