Miraai 
சினிமா

'மிராய்' படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் ரஜினி 'மிராய்' படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு

கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள இந்த படத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் மற்றும் மனோஜ் மஞ்சு வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Web Team

'மிராய்' படத்தின் டிரெய்லரை பார்த்த நடிகர் ரஜினி படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். கார்த்திக் கட்டம்னேனி இயக்கியுள்ள இந்த படத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக் மற்றும் மனோஜ் மஞ்சு வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படம் வரும் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.