51 
சினிமா

12 கிலோ எடை குறைத்த நடிகர் ரவி மோகன்.. கராத்தே பாபு படத்திற்காக எடை குறைத்த புகைப்படம்

கராத்தே பாபு திரைப்படத்திற்காக நடிகர் ரவி மோகன் 12 கிலோ எடை குறைத்த நிலையில், இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Srini Vasan

கராத்தே பாபு திரைப்படத்திற்காக நடிகர் ரவி மோகன் 12 கிலோ எடை குறைத்த நிலையில், இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.