பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் டியூட்(DUDE) திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுவதுமாக காமெடி கலந்து உருவாகி வரும் இத் திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கின்றனர்.