Actor soori dance 
சினிமா

ஊர் மக்களோடு கும்மி அடித்து நடனமாடும் நடிகர் சூரி ஆடித் திருவிழாவை முன்னிட்டு கொண்டாட்டம்..!

மதுரை அருகே ராஜாக்கூர் கிராமத்தில் தனது சொந்த ஊரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் மக்களோடு நடிகர் சூரி கும்மி அடித்து பாடல் பாடி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Web Team

மதுரை அருகே ராஜாக்கூர் கிராமத்தில் தனது சொந்த ஊரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் மக்களோடு நடிகர் சூரி கும்மி அடித்து பாடல் பாடி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடிகர் சூரி ஊர் மக்களோடு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.