Upendra phone hacked 
சினிமா

நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி போன் ஹேக் பணம் கேட்டு மெசேஜ் வந்தால் யாரும் அனுப்ப வேண்டாம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய மற்றும் தனது மனைவி எண்ணிலிருந்து எதாவது பணம் கேட்டு மெசேஜ் வந்தால் தயவு செய்து யாரும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.

Web Team

தனது போனும், தனது மனைவியின் போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கன்னட நடிகர் உபேந்திரா அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய மற்றும் தனது மனைவி எண்ணிலிருந்து எதாவது பணம் கேட்டு மெசேஜ் வந்தால் தயவு செய்து யாரும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.