Dharshan fan issue 
சினிமா

43 சமூக வலைதள கணக்குகள் மீது நடிகை ரம்யா புகார் சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாக புகார்..!

சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் 43 சமூக வலைதள கணக்குகள் மீது நடிகையும், முன்னாள் எம்பியுமான ரம்யா புகார் அளித்துள்ளார்.

Web Team

ரசிகர் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.