Simran cinema travel 
சினிமா

தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்த நடிகை சிம்ரன் 1999-ம் ஆண்டு முதல் சரியான கதைகளை தேர்வு செய்தேன்..!

வாலி, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் தனது திரை வாழ்க்கையின் முக்கியமான படங்கள் என்று நடிகை சிம்ரன் கூறினார்.

Srini Vasan

வாலி, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் தனது திரை வாழ்க்கையின் முக்கியமான படங்கள் என்று நடிகை சிம்ரன் கூறினார்.

இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1999-ம் ஆண்டு முதல் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.