Maalavika mohan 
சினிமா

நடிகைகளிடம் வயது, வயது வித்தியாசம் குறித்து பேச கூடாது” சினிமாவில் திறமையைதான் பார்க்க வேண்டும் - மாளவிகா மோகனன்..!

சினிமாவில் திறமையை தான் பார்க்க வேண்டுமே தவிர, அர்த்தமற்ற விஷயங்கள் குறித்து ஆராயக்கூடாது என கூறினார்.

Web Team

நடிகைகளிடம் வயது குறித்தோ வயது வித்தியாசம் குறித்தோ பேசவே கூடாது என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். சினிமாவில் திறமையை தான் பார்க்க வேண்டுமே தவிர, அர்த்தமற்ற விஷயங்கள் குறித்து ஆராயக்கூடாது என கூறினார்.

மோகன்லாலுக்கு ஜோடியாக ஹிருதயபூர்வம் படத்தில் நடித்து வருவது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.