Rashmika mandhana 
சினிமா

AI பெண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது

முற்போக்கான சமூகத்தை உருவாக்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Web Team

AI என்பது மனித முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி எனவும், ஆனால், அதைப் பெண்களுக்கு எதிராகச் சிலர் பயன்படுத்துகிறார்கள் எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.