Ajith aadhik 
சினிமா

மீண்டும் கைகோர்க்கும் அஜித் - ஆதிக் கூட்டணி

முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Web Team

நடிகர் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு திரைப்படம் எடுக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பாக பேசிய ஆதிக், முன்தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.