அஜித்குமார் ரேஸிங் தொடர்பான ஆவணப்பட டீஸர் வெளியீடு
இந்த ஆவணப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Web Team
அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக உருவாகியுள்ள 'RACING ISN'T ACTING' ஆவணப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.