Actor ajith 
சினிமா

அஜித்குமாரின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்

ரேசில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுடன் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Web Team

நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு ரேசில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித் குமார் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுடன் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.