Ajith car race 
சினிமா

ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்தின் ரேஸ் கார் அறிமுகம் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து அறிமுகம் செய்தார்

அஜித்குமார் ரேஸ் உடையை அணிந்தபடி, எல்.எம்.பி. 3 எனும் ரேஸிங் காரை நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Web Team

நடிகர் அஜித்குமார், ஆசிய லீ மான்ஸ் தொடரில் , தனது ரேஸ் காரை அறிமுகம் செய்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அஜித்குமார் ரேஸ் உடையை அணிந்தபடி, எல்.எம்.பி. 3 எனும் ரேஸிங் காரை நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.