சென்னையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பெருமளவு விருப்பத்தாலும், அதிக இடவசதி இல்லாததாலும் இசை நிகழ்ச்சி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.