Bison 
சினிமா

பைசன் திரைப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த அனுபமா

அனுபமா பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.

Web Team

பைசன் திரைப்படத்தின் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் திரைப்படத்தில் பணியாற்றியபோது எடுக்கப்பட்ட BTS புகைப்படங்களை சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 20 புகைப்படங்களை அனுபமா பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.