ராக்ஸ்டார் 
சினிமா

ராக்ஸ்டார் படத்தின் நினைவுகளை பகிர்ந்த ஏ.ஆர். இரகுமான்

தயாரிப்பாளருக்கு படத்தின் இசை பிடிக்கததால் ஊதியம் தாமதம் 8 மாதங்கள் கழித்தே ஊதியம் வழங்கப்பட்டது

Manigandan Raja

ராக்ஸ்டார் திரைப்படத்தின் இசை பிடிக்காததால், தனக்கான ஊதியத்தைத் தயாரிப்பாளர் 8 மாதங்கள் தாமதமாக வழங்கியதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

டேராடூன் இலக்கியத் திருவிழாவில் இயக்குநர் இம்தியாஸ் அலியுடன் பங்கேற்ற ரஹ்மான், குழப்பங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுக்கு மத்தியில் பல மறக்க முடியாத பாடல்கள் எப்படி உருவானது என்பதையும் நினைவு கூர்ந்தார்.