பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' திரைப்படத்தின் 'டாடி கூல்' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானும் கரீனா கபூரும் இணைந்து நடனமாடியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.