Aryan movie collection 
சினிமா

முதல் நாளில் உலக அளவில் ரூ.1.4 கோடி வசூலித்த ஆரியன் படம்

பிரவீன் கே. இயக்கத்தில் சற்றே மாறுபட்ட கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு

Web Team

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஆரியன் திரைப்படம், முதல் நாளில் உலக அளவில் 1.4 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் கே. இயக்கத்தில் சற்றே மாறுபட்ட கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.