Ukrine 
சினிமா

உக்ரைனின் ராணுவ தளவாடங்களை குறி வைத்து தாக்குதல்

வோல்சியா ஆற்றின் குறுக்கே உள்ள இரண்டு பாலங்களையும் டிரோன்கள் மூலம் ரஷ்ய படைகள் குண்டு வீசி அழித்தது.

Web Team

உக்ரைன் நாட்டின் தெற்கு டொனெட்ஸ்க்((south Donetsk)) போக்ரோவ்ஸ்கோயி((Pokrovskoye))பகுதியில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து ரஷ்ய கிழக்கு படைகள் நடத்திய தாக்குதலில் தளவாடங்கள் முற்றிலும் சேதமடைந்தன. வோல்சியா ஆற்றின் குறுக்கே உள்ள இரண்டு பாலங்களையும் டிரோன்கள் மூலம் ரஷ்ய படைகள் குண்டு வீசி அழித்தது.