Aavathar 3 
சினிமா

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான AVATAR : FIRE AND ASH

அவதார் முதல் மற்றும் 2ஆம் பாகம் வசூலை வாரி குவித்த நிலையில், 3ஆம் பாகமும் வசூலில் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

Web Team

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய அவதார் திரைப்படத்தின் 3ஆம் பாகம் வெளியாகியுள்ளது. AVATAR : FIRE AND ASH எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் நீளம் 3 மணி நேரம் 19 நிமிடங்கள் என்ற அளவில் உள்ளது. அவதார் முதல் மற்றும் 2ஆம் பாகம் வசூலை வாரி குவித்த நிலையில், 3ஆம் பாகமும் வசூலில் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.