Bro code 
சினிமா

ரவி மோகனின் ‘BRO CODE’ படத்தின் பெயரை பயன்படுத்த தடை

‘இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ்’ என்ற நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு

Web Team

BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தலைப்புக்கு எதிராக, இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் ‘இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ்’ என்ற நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.