ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ள பேட்மேன் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அறிவிப்பு அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கும் டெனிஸ் வில்லெனுவ்
பேட்மேன் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 007 கதாபாத்திரத்தில் நடிக்கும் ஏழாவது நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு டேனியல் கிரேக் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இயக்குகிறார். புதிய 007 அவதாரத்தில் ராபர்ட் பாட்டின்சனைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.