Pookie 
சினிமா

"பூக்கி திரைப்படத்தை தவறாமல் பாருங்கள்"

ஒரு நல்ல திரைப்படத்தை திரையரங்கில் தவற விட்டோம் என வருத்தப்படாதீர்கள் என விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.

Manigandan Raja

தவறாமல் பாருங்கள் :

தனது தயாரிப்பில் வெளியான பூக்கி திரைப்படத்தை தவறாமல் பார்க்க ரசிகர்களை நடிகர் விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டார். காதலர் தினத்தை ஒட்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஒரு நல்ல திரைப்படத்தை திரையரங்கில் தவற விட்டோம் என வருத்தப்படாதீர்கள் என விஜய் ஆண்டனி பதிவிட்டுள்ளார்.